Tuesday, December 23, 2008

YELAGIRI

Yelagiri trip was enjoyable. We missed the waterfalls. If we had gone there it would have been a real fun. With my swollen leg I went for trekking but couldn't complete as my BP was down. But I enjoyed to the core with my Team. Expecting more memorable trips in the future.

Wednesday, July 23, 2008

மனசு கஷ்டமா இருக்கு அன்பை கண்டகண்ட இடத்தில் வைக்கக்கூடாது என்பது சரிதான் . பாபா என்னை கைவிடமாட்டார் என்று நம்புகிறேன் .இவ்வளவு வருஷத்தில் நான் இப்படி ஒரு மன வலீயை அனுபவித்தத்உ இல்லை. சாயீ நாதா என்னை காப்பாற்று .

Wednesday, June 25, 2008

சரி ப்லோக்க பார்கிறவங்க அப்படியே இந்த புத்தகங்களையும் படியுங்க .

Thursday, June 5, 2008

இன்று நான் சாயீ சட்சரிதா படித்து முடித்து விட்டேன் சாயீ அருளால்.